Tuesday, May 12, 2009

முயன்றிடு ....! முன்னேரிடு ....! உயர்ந்திடு ....!!

முயன்றிடு ....! முன்னேரிடு ....! உயர்ந்திடு ....!!

ஏற்றம் இல்லையேல்
முன்னேற்றம் இல்லை ...!

மாற்றம் இல்லையேல்
புதுமை இல்லை ...!

குறிக்கோள் இல்லையேல்
லட்சியம் இல்லை ...!

தோல்வி இல்லையேல்
முயற்சி இல்லை ...!

இவை யாவும் இல்லையேல்
வாழ்வில் சுவாரஸ்யம் இல்லை ...!

முயன்றிடு ....! முன்னேரிடு ....! உயர்ந்திடு ....!!

-மோகன்

1 comment:

MoHaN said...

எனக்கு வாக்களித்த நல்லுள்ளங்களுக்கு முதற்க்கண் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் !!!

Post a Comment