Sunday, April 26, 2009

சில ஹைக்யுகள்……

மரம்
இருந்தால் நிழல்..!!
இறந்தால் நார்க்காலி!!!

பணம்
ஆம்!! பத்தும் செய்யும் இருப்பவனுக்கு ..
இல்லாதவனுக்கும் தான்.. அவன் ரத்தமும் சிறு நீரகமும் விற்றப்பின்பு !!
- மோகன்

3 comments:

Suresh said...

வாழ்த்துகள் மச்சி, வருக வருக தொடர்ந்து எழுது

MoHaN said...

மிக்க நன்றி சுரேஷ் !!:) உங்கள் ஆதரவு என்றும் தேவை!!!

MoHaN said...

வாக்களித்த நல்லுள்ளங்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் !!!

Post a Comment